திமுகவில் மீண்டும் அழகிரியை சேர்க்க கருணாநிதி குடும்பத்தில் எதிர்ப்பு?

  • 6 years ago
திமுகவில் மீண்டும் அழகிரியை சேர்க்க கருணாநிதி குடும்பத்தில் ஒருதரப்பினர் மிகவும் கடுமையாக எதிர்ப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2014-ம் ஆண்டு திமுகவில் இருந்து நீக்கப்பட்டார் அழகிரி. அதன் பின்னர் அழகிரி தீவிர அரசியலில் ஈடுபடவில்லை. அண்மைக்காலமாக திமுக தலைவர் கருணாநிதியும் தீவிர ஓய்வில் இருக்கிறார்.

Sources said that DMK President Karunanidhi family members had opposed MK Azhagiri to rejoin in DMK.