தொடர்ந்து 2000 ரூபாய் நோட்டுக்களை பதுக்குவது யார்?

  • 6 years ago
பொதுமக்களின் புழக்கத்திற்காக புத்தம் புதிய நோட்டுக்களை அச்சடித்து ஏடிஎம்களில் நிரப்பினாலும் பதுக்கல்காரர்கள் தொடர்ந்து பணத்தை எடுத்து பதுக்கவது தொடர்ந்து நடந்துகொண்டிருப்பது ரிசர்வ் வங்கியை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. கறுப்புப் பணத்தை பதுக்குவதற்கு உயர் மதிப்புடைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் வசதியாக இருந்ததால் அதனை முற்றிலும் ஒழிக்கும் விதமாக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் கடந்த 2016 நவம்பர் மாதத்தில் மதிப்பிழப்பு செய்யப்பட்டன. அதற்கு பதிலாக முற்றிலும் புதிதாக 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்கள் அச்சடித்து புழக்கத்திற்கு விடப்பட்டன. பிள்ளையார் பிடிக்க போய் குரங்காக முடிந்த கதையாக, தற்போது கறுப்புப் பணத்தை பதுக்கி வைக்கும் பதுக்கல் காரர்களுக்கு உயர் மதிப்புடைய 2000 ரூபாய் நோட்டுக்கள் வசதியாக வாய்த்துவிட்டது என்ற சொல்லலாம்.



Even though speed up printing presses to refill banks empty ATMs in some parts of the country. But the people were still hoarding cash as withdrawls outpaced spending-RBI Data.

Recommended