கால் புற்றுநோயை சரி செய்ய சிறுமிக்கு செய்யப்பட்ட வித்தியாசமான ஆப்ரேஷன்

  • 6 years ago
லண்டனில் 7 வயது சிறுமி ஒருவருக்கு கால் பகுதி ஆப்ரேஷன் செய்யப்பட்டு, மொத்தமாக திருப்பி வைக்கப்பட்டு இருக்கிறது. இதனால் அந்த சிறுமிக்கு ஒரு கால் முன்பக்கம் பார்த்தும், மற்றொரு கால் பின்பக்கம் பார்த்தும் இருக்கிறது. எமிலியா என்ற அந்த சிறுமி, தற்போது இரண்டாம் வகுப்புதான் படித்து வருகிறாள். கால் எலும்புகளுக்கு அருகே உள்ள பகுதியில் புற்றுநோய் செல்கள் உருவானதால், எலும்பு பகுதி கொஞ்சம் கொஞ்சமாக உடைந்து இருக்கிறது. ஆனால் டாக்டர்கள் இந்த வித்தியாசமான சிகிச்சையை கொடுத்து அந்த குழந்தையை காப்பாற்றி இருக்கிறார்கள். கால்களை திருப்பி வைத்ததன் மூலம் அந்த குழந்தையின் உயிரை காப்பாற்றி இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள்.



London doctors operated a 7-year-old girl's leg and reattached in opposite direction. They did this to cure her Osteosarcoma, which is the most common type of bone cancer in children.

Recommended