ரியாத்தில் உருவாகும் பொழுதுபோக்கு நகரம்..

  • 6 years ago
சவுதி அரேபியாவில் பெரிய அளவில் ''பொழுதுபோக்கு நகரம்'' ஒன்று உருவாக்கப்பட இருக்கிறது. ரியாத் அருகே இந்த நகரம் உருவாக்கப்பட உள்ளது. இதன் மூலம் சவுதி நிறைய விஷயங்களில் முன்னேற்றம் அடையும் என்று கூறப்படுகிறது. சவுதியின் முடி இளவரசராக முகமது பின் சல்மான் பதவியேற்றதில் இருந்து அங்கு நிறைய மாற்றங்கள் கொண்டு வருகிறார். சில நாட்களுக்கு முன்பு அங்கு தியேட்டர்கள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. அதேபோல் பெண்களுக்கு லைசன்ஸ் வழங்கப்பட்டது. தற்போது அதிரடியாக அந்த நாடு பல விஷயங்களை மாற்ற இருக்கிறது. அமெரிக்கா போல மாறும் நோக்கத்தில் செயல்பட்டு வளர்கிறது.


Saudi Arabia has decided to open its ''Entertainment City'' for more income. Saudi crown prince Mohammed Bin Salman propesed this idea for new revolution.

Recommended