ஏமாற்றிய ராகுல்... திணறும் பஞ்சாப்...

  • 6 years ago
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரில், இதுவரை 21 ஆட்டங்கள் முடிந்துள்ளன. இதில் சொந்த மண்ணில் விளையாடிய அனைத்து ஆட்டங்களிலும் பஞ்சாப் மற்றும் சிஎஸ்கே அணிகள் வெற்றி பெற்றுள்ளன.

இந்த நிலையில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி அடுத்து அடுத்து விக்கெட்டை பறிகொடுத்து தடுமாறி வருகிறது

kl rahul out for 23, and mayank agarwal gets bold in this match

Recommended