திவாகரன், ஜெயானந்த் மீது பாய்ந்த வெற்றிவேல்!- வீடியோ

  • 6 years ago
டிடிவி. தினகரனுக்கும் சசிகலாவின் சகோதரர் திவாகரன் மற்றும் அவரது மகன் ஜெயானந்திற்கும் இடையே நடக்கும் பனிப்போர் முற்றி இருப்பது டிடிவி ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்டுள்ள பதிவின் மூலம் வெளிவந்துள்ளது. சசிகலா, தினகரனுக்கு உறுதுணையாக நிற்கும் 21 எம்எல்ஏக்களின் தியாகத்தை கொச்சைப்படுத்தும் நோக்கில் திவாகரன், ஜெயானந்த் செயல்படுவது வேதனையளிப்பதாக வெற்றிவேல் குற்றம்சாட்டியுள்ளார்.



Disqualified MLA Vetrivel fb posts condemns Jeyanandh and Divakaran and assueres 21 MLAs support is always for TTV.Dinakaran and without any profits they were always in support of Sasikala and TTV.

Recommended