நாடு முழுவதும் அமலுக்கு வந்தது பெட்ரோல்-டீசல் விலை உயர்வு- வீடியோ
  • 6 years ago
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.77.29, டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.37 காசுகள் என விலை நிர்ணயம் இன்று முதல் அமலுக்கு வந்தது. இதுகுறித்து எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டிருந்த அறிவிப்பில்,பெட்ரோல் விலையில் இருந்து 10 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.77.29 காசுகளாகவும், டீசல் விலை 10 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.69.37 காசுகளாகவும் உயர்த்தப்படுவதாக தெரிவித்திருந்தன


Petrol price hike has been on sale since the beginning of this morning. Petrol price was Rs 77.29 per liter in Chennai and Rs.69.37 per liter on diesel. The maximum price in Madurai district was Rs 80.54 per cylinder and diesel 73.12 cents.
Recommended