ரெய்னா, ராயுடுவின் அதிரடியால் 182 ரன்கள் குவித்த சென்னை

  • 6 years ago
ஐபிஎல் தொடரில் சென்னை, ஹைதராபாத் அணிகள் மோதும் போட்டி தற்போது நடக்கிறது. சென்னை அணி 20 ஓவருக்கு 3 விக்கெட் இழந்து 182 ரன்கள் எடுத்தது. ஹைதராபாத்திற்கு 183 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

அம்பதி ராயுடு மிகவும் அதிரடியாக ஆடி, 37 பந்தில் 79 ரன்கள் எடுத்தார். இதில் 4 சிக்ஸ், 9 பவுண்டரி அடக்கம். அதேபோல் ரெய்னா அதிரடியாக ஆடி, 43 பந்தில் 54 ரன்கள் எடுத்தார். இதில் 2 சிக்ஸ், 5 பவுண்டரி அடக்கம். கடைசி நேரத்தில் டோணியும் அதிரடி காட்டி 12 பந்தில் 25 ரன்கள் எடுத்தார். இதில் 1 சிக்ஸ், 3 பவுண்டரி அடக்கம். இதனால் சென்னை அணி 20 ஓவருக்கு 3 விக்கெட் இழந்து 182 ரன்கள் எடுத்தது. ஹைதராபாத்திற்கு 183 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது

sun rises hydrabad need 180 runs to win

#ipl #csk #rayudu

Recommended