தமிழக ஆளுநர் கலந்துகொள்ளும் விழாக்களில் இனி கருப்புக்கொடி போராட்டம்- வீடியோ

  • 6 years ago
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்துகொள்ளும் அனைத்து அரசு விழாக்களிலும் இனிமேல் கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநரின் நடவடிக்கை சந்தேகத்திற்குரிய வகையில் இருப்பதாக தமிழக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.



Black Flag Protest against Governor says CPM. CPM state Secretary Balakrishnan says that, Investigation team appointed on Professor Nirmala Devi issue need to be cancelled and CBI Probe is needed.

Recommended