ராஜாவுக்கு செக் வைக்கும் நடிகர் சேரன், இறுதிக்கட்டத்தில்...வீடியோ

  • 6 years ago

சில வருடங்களாக நடிப்பில் இறங்காமல் இருந்துவந்த நடிகர் சேரன், தற்போது புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். 'ராஜாவுக்கு செக்' என டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இயக்குநர் சேரன் கடைசியாக 'மூன்று பேர் மூன்று காதல்', 'கதை திரைக்கதை இயக்கம் வசனம்' ஆகிய படங்களில் நடித்தார். தயாரிப்பாளராக சில படங்களையும் தயாரித்திருக்கும் சேரன் திருட்டு வி.சி.டி ஒழிப்பிற்காக புது முயற்சி ஒன்றை எடுத்தார்.

Actor Cheran is currently acting in a new film. First look poster of 'Rajavukku check' is released now.

Recommended