சென்னிமலையில் மாணவர்களுக்கு நாட்டுக்கோழி பிரியாணி விருந்து- வீடியோ

  • 6 years ago
மூக்கை துளைக்கும் நாட்டுக்கோழி பிரியாணி, மொறு மொறு கோழி வறுவல், அவித்த முட்டை என ஒவ்வொன்றையும் தலைவாழையில் சுடச்சுட பரிமாற அதனை பள்ளி மாணவர்கள் மனமகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடன் சாப்பிட்டனர். தமிழகம் முழுவதும் அரசு தொடக்கப்பள்ளிகளில், நேற்றுடன் வகுப்பு முடிவுக்கு வந்தது. இறுதி நாளினை நேற்று, பல பள்ளிகளில் சிறப்பாக கொண்டாடினர்.

Teachers gave a feast on the final day of school students near Chennimalai. The biriyani is served as egg. These foods were cooked by teachers. The teachers told the students that they had cooked this meal because they were studying in poor conditions. The rural youth made arrangements for the party.

Recommended