வாட்சன் சத்தத்தால் சென்னை அதிரடி ரன் குவிப்பு

  • 6 years ago
புனேயில் நடக்கும் ஐபிஎல் டி-20 கிரிக்கெட் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்தது.

ஷேன் வாட்சன் அதிரடியாக விளையாடி 106 ரன்களும், ரெய்னா 49 ரன்களும் எடுத்தனர். ராஜஸ்தானின் ஸ்ரேயாஸ் கோபால் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

rajasthan royals need 205 runs to win

Recommended