சமூக ஆர்வலர் பியூஸ் மானிஷூடன் இணைந்த நடிகர் சிம்பு- வீடியோ

  • 6 years ago
அரசியல் நோக்கத்துக்காக நான் எதையும் செய்யவில்லை என நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழகத்தில் போராட்டம் தீவிரமானபோது நடிகர் சிம்பு, கர்நாடக மக்கள் அங்குள்ள தமிழர்களுக்கு ஒரு கிளாஸ் தண்ணீர் கொடுங்கள் என்று வித்தியாசமாக வேண்டுகோள் விடுத்தார்.


Actor Simbu says I am not doing anything for political intention. Simbu said this in Salem after looking the lake.

Recommended