சென்னை கொட்டிவாக்கத்தில் வயதான தம்பதி வெட்டிக் கொலை-வீடியோ

  • 6 years ago
சென்னை கொட்டிவாக்கத்தில் வசித்து வந்த வயதான தம்பதியினர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஆலம் என்கிற வடமாநில இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னை கொட்டிவாக்கம் ராமலிங்கபுரத்தில் வசித்து வருபவர் மாயாண்டி. இவரது மனைவி வள்ளிநாயகி. இவர்களது மகன் வெளிநாட்டில் பணிபுரிந்து வருவதால் வீட்டில் இவர்கள் இருவர் மட்டுமே தனியாக வசித்து வந்தனர்.

Recommended