ராகுல் காந்தியை புகழ்ந்த நக்மா- வீடியோ

  • 6 years ago
காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியை நடகை நக்மா பாட்டுப்பாடி புகழ்ந்து தள்ளிய சம்பவம் குறித்து பார்க்கலாம்,,,,

புதுவையில் நலிந்த பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற விழாவில் நடிகை நக்மா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார், அப்போது காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தியை தமிழ் திரைப்பட பாடல்களை பாடி புகழ்ந்துடன் ஆளுநர் கிரன்பேடியையும் தாக்கி பேசியதை பார்க்கலாம்.....

Des : Congress Party leader Rahul Gandhi will be praised for actress Nagma Pattadapadi.

Recommended