தீபா கூட்டத்திற்கு வந்த பெண்கள் ஏமாற்றம்- வீடியோ

  • 6 years ago
நாகர்கோவிலில் நடந்த எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை பொதுக்கூட்டத்திற்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதாகக் கூறி அழைத்துவரப் பெண்கள் ஏமாற்றப்பட்டதால் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். நாகர்கோவிலில் நடந்த எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஜெ.தீபா கலந்துகொண்டு உரையாற்றினார். இந்தக் கூட்டத்தில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

Recommended