தொடர்ந்து ட்வீட் செய்து வரும் காயத்ரி- வீடியோ

  • 6 years ago
நான் ட்விட்டரை விட்டு வெளியேறுகிறேன் என்று கோபமாக கூறிவிட்டு இப்படி தொடர்ந்து ட்வீட் போடுகிறீர்களே காயத்ரி ரகுராம் என்று நெட்டிசன்ஸ் கேள்வி எழுப்பியுள்ளனர். தன்னை காங்கிரஸை சேர்ந்த மீம் கிரியேட்டர்கள் கலாய்ப்பதாக குற்றம் சாட்டினார் காயத்ரி ரகுராம். தான் இது குறித்து தொடர்ந்து ட்வீட்டியும் யாரும் ஆதரவு தெரிவிக்காததால் ட்விட்டரை விட்டு வெளியேறுவதாக நேற்று அறிவித்தார்.



Gayathri Raghuram who went out of twitter yesterday is back and busy tweeting about politics, national affairs and others. Netizens are asking her as to what happened to the decision of staying away from twitter.

Recommended