4 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப்பிடம் வீழ்ந்தது சென்னை

  • 6 years ago
ஐபிஎல் தொடரில் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதும் போட்டி தற்போது நடந்தது. இதில் முதலில் ஆடிய பஞ்சாப் 4 ரன்கள் வித்தியாசத்தில் அதிரடி வெற்றிபெற்றது.

பஞ்சாப் அணியில் கெயில் அதிரடியாக ஆடினார். இவர் 33 பந்தில் 66 ரன் எடுத்தார். இதனால் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்கு பஞ்சாப் 197 ரன்கள் எடுத்தது.

அதன்பின் களமிறங்கிய சென்னை அணி மிகவும் நிதானமாக ஆடியது. டோணி கடைசி நேர அதிரடியால் அரைசதம் அடித்தார். ஆனாலும் கடைசியில் பஞ்சாப் 4 ரன்கள் வித்தியாசத்தில் அதிரடி வெற்றிபெற்றது.

kings xi punjab won by 4 runs

#csk #ipl #dhoni

Recommended