சித்திரை மாத ராசி பலன்கள் 2018- 12 ராசிக்கும் பலன்கள்

  • 6 years ago
மேஷ ராசிக்குள் சூரியன் நுழையும் மாதம் சித்திரை மாதமாகும். சூரியன் உச்சத்தில் இருக்கும் இந்த மாதத்தினை இந்த மாதத்தினை சைத்ரா என்றும்; சைத்ர விஷு என்றும் போற்றுகிறார்கள். சித்திரை முதல் தேதியன்று ஸ்ரீரங்கத்தில் பஞ்சாங்கம் படிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மஹா விஷ்ணுவின் தசாவதாரங்களில், பல அவதரங்களுக்கு இடம்கொடுக்கும் பெருமை, சித்திரைக்கு உள்ளது. சைத்ர சுக்ல பஞ்சமியில், மீன் வடிவில் அவதாரம் எடுத்து, பிரளயத்திலிருந்து உலகை மீட்டு, உயிர்கள் மீண்டும் தோன்ற வழி செய்தார் பகவான். மச்ச அவதாரம் நிகழ்ந்ததும் சித்திரையில்தான் என்கின்றனர். நவமி திதியில் ஸ்ரீராம பிரானாக அவதாரம் எடுத்து மக்களைக் காத்தார் பகவான் விஷ்ணு. திருமாலின் நரசிம்ஹ அவதாரம், பரசுராமன் அவதாரம் நிகழ்ந்ததும் இந்த மாதத்தில்தான்.



Rasipalan for the Tamil Month of Chithirai from April 14 2018 to May 14,2018.

Recommended