சிறுமி ஆசிபா பலாத்காரம், கமல், பிரகாஷ் ராஜ் குமுறல் #JusticeforAsifa

  • 6 years ago
சிறுமி ஆசிபா பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக கமல் ஹாஸன் தனது கோபம், வேதனை, வருத்தத்தை தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 8 வயது சிறுமி ஆசிபா கடத்தி கோவிலில் வைத்து கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டுள்ளார். அவருக்கு போதை மருந்து கொடுத்து சீரழித்துள்ளனர். சிறுமிக்கு நடந்த கொடூரத்தை பார்க்கும்போது நிர்பயா நம் கண் முன் வந்து செல்கிறார். பொதுமக்களும், பிரபலங்களும் ஆசிபாவுக்கு நீதி கோரி ட்வீட் செய்கிறார்கள். இதனால் #JusticeforAsifa என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.



Kamal Haasan tweeted that, 'Does it have 2 b ur own daughter fr u 2 understand? She could’ve been mine. I feel angry as a man, father & a citizen fr failing Asifa. I m sorry my child v didn’t make this country safe enough fr U. I’ll fight fr justice at least fr future kids like u. V mourn u & won’t forget u'#JusticeforAsifa

Recommended