அறிவாலயம், கருணாநிதி, வைகோ வீட்டில் கருப்புக்கொடி!- வீடியோ

  • 6 years ago
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டிக்கும் விதமாக இன்று சென்னை வரும் பிரதமருக்கு கருப்புக்கொடி காட்ட திமுக செயல்தலைவர் ஸ்டாலின், வைகோ உள்ளிட்டோர் கேட்டுக் கொண்டனர். இதன் பேரில் சென்னை அண்ணா அறிவாலயம், திமுக தலைவர் கருணாநிதி வீடு, வைகோவின் வீடு உள்ளிட்ட இடங்களில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டுள்ளது


Chennai Anna arivalayam, Karunanidhi, Vaiko residence tied blackflag for PM Narendra Modi as a remark of go back Modi for centre not formed CMB.

Recommended