ஐபிஎல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இளைஞர் போலீசைத் தாக்க காரணம்- வீடியோ

  • 6 years ago
நேற்றைய ஐபிஎல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஒரு இளைஞர் போலீசைத் தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ரஜினிகாந்த், போலீசார் தாக்கப்பட்டதற்கு கடுமையான கண்டனங்களைத் தெரிவித்திருந்தார். அவரது கருத்துக்கு பொதுமக்கள் தரப்பில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

Recommended