ஐபிஎல் 2018, நடிகர் ஷாருக்கான் மட்டும் நேற்று கருப்பு உடையில் வந்திருந்தார்- வீடியோ

  • 6 years ago
நேற்றைய ஐபிஎல் போட்டியின்போது கருப்பு சட்டை அணிய அனுமதி இல்லாதபோதும் ஒரேயொருவர் மட்டும் கருப்பு சட்டையில் வந்திருந்தார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகத்தில் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. இந்த பிரச்சனைக்கு இடையே சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்தக் கூடாது என்று போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். அதையும் மீறி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள ஸ்டேடியத்தில் நேற்று ஐபிஎல் போட்டி நடந்தது.

While police denied entry to those who wear black shirt to Chepauk stadium, KKR owner cum actor Shah Rukh Khan was wearing black during yesterday's match between his team and CSK.

Music credits:
Sumadat by Subatomik https://soundcloud.com/subatomik
Creative Commons — Attribution 3.0 Unported — CC BY 3.0
http://creativecommons.org/licenses/b...
Music provided by Music for Creators https://youtu.be/qtR5K0uu6GU

Recommended