வெற்றிமாறன் நெஞ்சில் மிதித்த போலீஸ்

  • 6 years ago
அண்ணா சாலையில் பாரதி ராஜா, வைரமுத்து மற்றும் சீமான் உள்ளிட்டோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் இயக்குநர்கள் வெற்றிமாறன், களஞ்சியம் மீது தடியடி நடத்தப்பட்டது. ஐபிஎல் போராட்டங்களை தடுக்க அண்ணா சாலை அருகே மாலை 5 மணிக்கு போராட்டம் நடத்துவோம் என்று பாரதிராஜா உள்ளிட்டோர் தெரிவித்திருந்தனர். ஐபிஎல் போட்டிகளை சென்னையில் நடத்தக் கூடாது என்று அண்ணா சாலையில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

Cinema directors and Naam Tamilar movement protest in Annasalai. They are conducting road roko.

Recommended