பொய்யான வாட்ஸ் ஆப் செய்தியால் கேரளாவில் விபரீதம்- வீடியோ

  • 6 years ago
கேரளாவில் நடக்க இருந்த திருமணம் ஒன்று பொய்யான வாட்ஸ் ஆப் செய்தி ஒன்றால் நிறுத்தப்பட்டு இருக்கிறது. எர்ணாகுளத்தை சேர்ந்த கல்லூரி பெண் ஒருவருக்கு சில வாரங்களுக்கு முன் துபாயில் வேலை பார்க்கும் உறவுக்காரருடன் நிச்சயம் ஆகியுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் அவர்கள் இருவருக்கும் திருமணம் நடக்க இருந்தது. இந்த நிலையில் அந்த பெண் வேறு ஒரு நபருடன் தொடரில் இருப்பதாக இரண்டு நாட்களுக்கு முன்பு வாட்ஸ் ஆப்பில் செய்தி பரப்பப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பெண்ணின் திருமணம் நிறுத்தப்பட்டது.

A fake Whats App messages stop a marriage in Kerala. The man who sent this message has been arrested by police.

Recommended