மதுரையில் வாடிவாசல் பாரம்பரிய உணவகம் வைரலாகி உள்ளது

  • 6 years ago
மதுரையில் வாடிவாசல் பாரம்பரிய உணவகம் என்ற ஹோட்டல் கிராமிய மணம் கமழும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மதுரை என்றாலே தூங்கா நகரம் ஆகும். இந்த நகரில் இரவு 12 மணி ஆனாலும் சுட சுட இட்லி, பரோட்டா போன்ற சிற்றுண்டிகள் கிடைக்கும். மதுரை முக்கியமான நகரம் என்பதால் இங்கு எப்போதும் மக்கள் கூட்டமும் இருக்கும்.


Madurai is famous for hotel. Its already known as Thoonga Nagaram. Here a hotel whose name is Vaadivasal traditional hotel goes viral.

Recommended