காவிரி மீட்பு நடைபயணம்... கருணாநிதியிடம் ஸ்டாலின் ஆசி!

  • 6 years ago
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திருச்சியில் இன்று ஸ்டாலின் காவிரி உரிமை மீட்பு நடைபயணம் மேற்கொள்வதையொட்டி திமுக தலைவர் கருணாநிதியிடம் வாழ்த்து பெற்றார்.

M.K.Stalin gets wishes from Karunanidhi before leaving to Trichy for cauvery rights travel and briefed him about the protests for implementation of CMB.

Recommended