மண்ணில் புதைந்து மாலையிட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம

  • 6 years ago
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி திருச்சியில் காவிரியாற்று மணலில் புதைந்து விவசாயிகள் நூதன போராட்டம் நடத்தி வருகின்றனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இன்றும் போராட்டம் நடைபெற்று வருகிறது. தஞ்சை, நெல்லை, ஈரோடு உட்பட பல்வேறு மாவட்டங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.




Farmers protesting in Trich by buried themselves in Cauvery river sand. Farmer Ayyakkannu heading the unique protest demanding Cauvery Management board.