தகவல் அறியும் உரிமை சட்டத்தில் வெளிவந்த மோசடி

  • 6 years ago
மஹாராஷ்டிராவில் நடந்த சில தேர்தல்களில், வாக்களிக்கும் எந்திரத்தில் முறைகேடு செய்யப்பட்டு இருப்பது தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எந்த வேட்பாளருக்கு வாக்களித்தாலும் பாஜக கட்சிக்கு ஓட்டு விழும்படி முறைகேடு செய்யப்பட்டு உள்ளது. வாக்களிக்கும் எந்திரத்தில் முறைகேடு செய்துதான் எப்போதும் பாஜக வெற்றிபெறுகிறது என்று காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு வைத்து வருகிறது. குஜராத் தேர்தலிலும், திரிபுரா தேர்தலிலும் பாஜக அப்படித்தான் வெற்றிபெற்றது என்று எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு வைத்தது.


BJP tapmers Electronic Voting Machine says RTI information sources. IT says that IN in Maharashtra local election BJP did tampering to win.