வைகோவை தாக்க முயன்ற நாம் தமிழர் கட்சியினர்..

  • 6 years ago
சீமான் குறித்து பேசியதற்காக வைகோ மீது நாம் தமிழர் கட்சியினர் தாக்குதல் நடத்த முயன்று இருக்கிறார்கள். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கைரேகை சட்டத்தை எதிர்த்து, போராடி உயிர்நீத்த 16 பேரின் நினைவிடம் உள்ளது. 16 பேரின் நினைவு தினத்தை முன்னிட்டு, அங்கு வைகோ மரியாதை செலுத்தச் சென்றார்.


Naam Tamilar Katchi members tried to attack MDMK's Vaiko in Madurai. MDMK members rescued him. Police came to place and take over the situation.

Recommended