காவிரி பிரச்சனையில் சாக்கு போக்கு சொல்லும் மத்திய அரசு

  • 6 years ago
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் மத்திய அரசு சாக்கு போக்கு சொல்லி இழுத்தடிப்பதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார். மாநில அரசு மத்திய அரசின் எடுபுடியாக செயல்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் இன்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அறிக்கை ஒன்றை வாசித்த அவர், பிப்ரவரி 21ஆம் தேதியன்று மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கப்பட்ட போதே ஏப்ரல் 4ஆம் தேதி திருச்சியில் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.




Kamal Hassan, said that the Central Government's duty to set up the Cauvery Management Board

Recommended