நாளை மீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுகிறார் ஸ்டாலின்

  • 6 years ago
திமுக சார்பில் நாளை மீண்டும் அனைத்து கட்சி கூட்டம் கூடுகிறது என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசின் மீது தமிழக அரசும் எதிர்க்கட்சிகளும் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தொடர்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.



MK Stalin says that he convenes all party meeting again on tomorrow to discuss about Cauvery rights retrieving journey.