டூப்ளிகேட் எஸ்ஐ கைது செய்தது ஒரிஜினல் போலீஸ்

  • 6 years ago
போலீஸ் போல் நடித்து ரியல் எஸ்டேட் அதிபரை கடத்தி 10 லட்சம் ருபாய் பணம் பறிக்க முயன்ற பெண் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் சோமசுந்தரம் நகரை சேர்ந்தவர் உலகநாதன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார் இவரை அவரது வீட்டில்.28ந் தேதி இரவு போலீஸ்வேடமனிந்து காரில் வந்த ஒரு பெண் உட்பட 5 நபர்கள் உலகநாதனிடம் உங்கள் மீது புகார் வந்துள்ளது. அது குறித்து விசாரிக்க வேண்டும். போலீஸ் நிலையத்திற்கு வாருங்கள் என அழைத்துள்ளனர் அவர் தனது காரில் வருவதாக கூறியதால் அவரது காரில் காக்கி யூனிபார்ம் அணிந்த 4 பேர் ஏறி காரை மதுரை அருகே உசிலம்பட்டி சாலையில் ஒரு தோப்புக்கு கொண்டு சென்று உலகநாதனை பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்


des : Police arrested five persons including a woman who tried to smuggle 10 lakh rupees

Recommended