இவங்கதான் டீம்ல எல்லாம்.. விசில் போட தயாராகும் சென்னை!

  • 6 years ago
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 4 புதிய வீரர்கள் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறார்கள். தற்போது உருவாகி இருக்கும் புதிய சென்னை அணியில் நிறைய இளம் வீரர்கள் இருக்கிறார்கள்.

இந்த சென்னை கண்டிப்பாக கோப்பை வெல்லும் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்கள். அதே சமயத்தில் சென்னை அணியில் வயதான வீரர்கள் பலர் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

ஆனால் கடைசி நாள் ஏலத்தின் போது சென்னை அணி இளம் வீரர்கள் பல இளைஞர்களை எடுத்தது. அதில் 4 புதிய வீரர்கள் இந்த முறை சிறப்பாக விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


CSK team believes in 4 young players for IPL 2018. CSK took Dhoni, Vijay, Lungi , Raina, Jadeja, Bravo, Faf, Kedar, Rayudu, Karn, Tahir, Thakur, Santner, Watson, Jagadeesan, Chahar, Asif, Wood, Shorey, Kanish ,Billings, Bhajji, Bishoni, Monu, Kshitiz.

Recommended