ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்... குறுக்கிட்ட தேனீ ... தப்பிய விக்கெட்

  • 6 years ago
ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்கா மோதும் 4வது டெஸ்ட் போட்டியில் குயிண்டன் டி காக்கை தேனீ ஒன்று கடித்துள்ளது. இதனால் அவர் முக்கியமான விக்கெட் ஒன்றை எடுக்க தவறியுள்ளார். இந்த தொடரில் நிறைய வித்தியாசமான சம்பவங்கள் நடக்கிறது. வார்னர், டி காக் சண்டை இந்த தொடரில் தான் நடந்தது.

கிரிக்கெட் பந்தை சேதப்படுத்தியதாக ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித், வார்னர் ஆகியோருக்கு ஒருவருடம் தடை இதில்தான் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது வித்தியாசமாக தேனீ பிரச்சனை ஒன்று வந்துள்ளது. இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

A Bee bites Quinton de Kock during the 4th test match between Aus vs SA which causes him to miss a stumping.

Recommended