கேரளாவில் முழு அடைப்புப் போராட்டம்

  • 6 years ago
கேரளாவில் மத்திய அரசைக் கண்டித்து தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அனைத்து வர்த்தக சங்கங்களும் ஆதரவு தெரிவித்திருப்பதை அடுத்து, கேரளாவில் முழு கடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நிரந்தரத் தொழிலாளர்கள் சட்டத்தில் மத்திய அரசு புதிய திருத்தத்தை மேற்கொண்டது. அதன்படி, தனியார் துறைகளில் தொழிலாளர்கள் நிரந்தரமாக வேலை செய்யமுடியாது என்றும், எப்போது வேண்டுமானாலும் நோட்டீஸ் கொடுத்து அவர்களை நிர்வாகம் பணிநீக்கம் செய்ய முடியும் என்றும் அந்த சட்டதிருத்தத்தில் கூறப்பட்டுள்ளது.
Trade Union Strike Hit Normal Life on Kerala. The strike call given by 16 trade unions under the banner of United Trade Unions against the Central Government decision on fixed employees.

Category

🗞
News

Recommended