#India Betrays Tamilnadu தேசிய அளவில் வைரலான ஹேஷ்டேக்!

  • 6 years ago
தமிழகத்திற்கு இந்தியா துரோகம் செய்துவிட்டதாக டிவிட்டரில் தமிழக மக்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதற்காக இந்தியா பிட்ரேய்ஸ் தமிழ்நாடு (#IndiaBetraysTamilnadu) என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி இருக்கிறார்கள். காவிரி மேலாண்மை வாரியம் பிரச்சனை, ஸ்டெர்லைட் பிரச்சனை, நியூட்ரினோ பிரச்சனை, ஹைட்ரோ கார்பன் பிரச்சனை, சாகர் மாலா பிரச்சனை, நிதி ஒதுக்குவதில் குறைப்பாடு என நிறைய பிரச்சனைகள் குறித்து இதில் பேசி வருகிறார்கள். இந்த ஹேஷ்டேக் இணையம் முழுக்க அதிகம் விவாதிக்கப்பட்டதால் தேசிய அளவில் வைரல் ஆகி இருக்கிறது. இதில் இன்னும் அதிகம் விவாதிக்கப்பட்டால் உலக அளவில் டிரெண்ட் ஆக வாய்ப்பு இருக்கிறது.



India Betrays Tamilnadu becomes viral on social media. People talks about several Tamilnadu Problems in this hashtag.#India Betrays Tamilnadu

Recommended