செவ்வாய் கிரகத்தில் விலங்குகளா? அதிர்ச்சி அளித்த புகைப்படம்

  • 6 years ago
செவ்வாய் கிரகத்தில் கூட்டம் கூட்டமாக விலங்குகள் மேய்வது போன்ற படத்தை ரோவர் விண்கலம் அனுப்பியுள்ளது. செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா? அங்கு உயிர்கள் வாழ தகுந்த சூழல் நிலவுகிறதா என இந்தியா உட்பட உலக நாடுகள் அனைத்தும் ஆய்வு நடத்தி வருகின்றன. இந்த ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, 2 ஆண்டுகளுக்கு முன்பு, 'கியூரியாசிட்டி ரோவர்' என்ற விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைத்தது.

There are animals crowd in Mars. Rover satellite sends photo to earth from mars.