வட மாவட்டங்களுக்கு குறி வைக்கும் ரஜினி..வீடியோ

  • 6 years ago

சினிமாவில் ரஜினிகாந்த் சீனியர் என்றாலும் அரசியலில் விஜயகாந்த் சீனியர்... விஜயகாந்த் பாணியிலேயே தற்போதும் வடமாவட்டங்களை குறிவைத்து வியூகம் வகுக்கிறாராம் ரஜினிகாந்த். கமல்ஹாசனைப் போல ரஜினிகாந்த் சட்டென கட்சி தொடங்கவில்லை. தற்போது ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகிகளை நியமித்து வருகிறார்.


According to the sources said that Rajinikanth is targetting the Northern Tamil Nadu votes.

Recommended