ஆப்பிள் ஜாம் ரெசிபி | ஆப்பிள் ஜாம் செய்வது எப்படி | Boldsky

  • 6 years ago
இப்பொழுதெல்லாம் நிறைய டிஷ்க்கு ஜாம் தொட்டு சாப்பிடுவதைத் தான் எல்லாரும் விரும்புகிறோம். அதுவும் ஜாம் என்றால் போதும் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளும் வாயை மூடிக்கொண்டு சாப்பிட ஆரம்பித்துவிடுவார்கள். கடைகளில் விற்கப்படும் ஜாமில் ஏராளமான செயற்கை சுவையூட்டிகள், செயற்கை நிறமூட்டுகள் போன்ற உடலுக்கு கெடுதலான விஷயங்களை சேர்க்கின்றனர். எனவே இதற்கு பதிலாக வீட்டிலேயே எளிதான முறையில் ஆப்பிள் ஜாம் தயாரித்து கொடுக்கலாம். ஒரு காற்று புகாத டப்பாக்களில் அடைத்து வைத்து கொண்டால் இரண்டு மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்.

https://tamil.boldsky.com/

Recommended