நடிகை ஜெயந்தி மூச்சுத் திணறலால் மருத்துவமனையில் அனுமதி!

  • 6 years ago
திடீர் மூச்சுத்திணறல் காரணமாக ஜெயந்தி, பெங்களூரில் இருக்கும் விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 35 வருடங்களாக ஆஸ்துமாவால் அவதிப்பட்டு வரும் ஜெயந்திக்கு அவ்வப்போது சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுமாம். ஜெயந்திக்கு தற்போது வயது 73.

Kannada actress Jayanthi hospitalized with breathing problems in Bangalore.

Recommended