அரசு கிளர்ந்தெழும் என நம்புகிறேன்... ஸ்டாலின் செம பாயிண்ட்!

  • 6 years ago
மார்ச் 29ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் நிச்சயம் அமைக்கப்பட மாட்டாது என்றும், அப்படி அமையாத பட்சத்தில் அதிமுக எம்பிகள், எம்எல்ஏக்கள் மத்திய அரசுக்கு எதிராக கிளர்ந்து எழுவார்கள் என்று நம்புவதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


M.K.Stalin hopes ADMK government will turn against centre if not CMB formed as deputy CM O.Paneerselvam gave assurance to wait and watch till March 29 in assembly.

Recommended