அதிமுக எம்பி அன்வர்ராஜா மகன் மீது 4 பிரிவுகளில் வழக்கு- வீடியோ

  • 6 years ago
அதிமுக எம்பி அன்வர்ராஜாவின் மகன் நாசர் அலி மீது காரைக்குடி போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியது, ரூ. 50 லட்சம் பணம் பறித்தது மற்றும் கொலை மிரட்டல் விடுத்ததால் ரொபினா என்ற பெண் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதியப்பட்டுள்ளது. இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா மகன் நாசர் அலி இவர் மீது சென்னை தனியார் வானொலி தொகுப்பாளர் ரொபினா மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்திருந்தார். அதில் நாசர் அலியும் தானும் கடந்த 2015ம் நாசர் அலி எனக்கு நிகழ்ச்சி ஒன்றில் அறிமுகமானார்.


Karikudu Police filed complaint against Anwar raja MP's son Nasaer Ali based on the complaint received from RJ Robina. Robina accused Naser is in relation with her and cheated RS.50 lakhs.

Recommended