ஸ்டெர்லைட் புரட்சிக் களத்தில் குழந்தைகள் முழக்கம்-வீடியோ

  • 6 years ago
நாசகார ஸ்டெர்லைட் தொழிற்சாலையை இழுத்து மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் ஜல்லிக்கட்டு புரட்சியைப் போல போராட்டம் வெடித்துள்ளது. இதில் ஏராளமான பிஞ்சு குழந்தைகளும் பங்கேற்று ஸ்டெர்லைட்டுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிராக நீண்டகாலமாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த எதிர்ப்புகளைப் பற்றி கவலைப்படாமல் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.


Children also participated at the Anti- Sterlite Protest in Tuticorin.

Recommended