தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் வழக்கு தள்ளுபடி- வீடியோ

  • 6 years ago
தென் மாநிலங்களுக்கு நிதியை குறைக்கும் மோடி அரசின் திட்டத்தை எதிர்க்க வேண்டும் என்று தென்மாநில முதல்வர்களுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார். பிரதமர் மோடிக்கும் மத்திய அரசுக்கும் எதிராக ஏற்கனவே திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் மூன்றாவது அணியை அமைத்துள்ளன. | தமிழ்த்தாய் வாழ்த்தை மாற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

Karnataka Chief Minister Siddaramaiah calls South states Chief ministers against Modi govt |

Madras HC rejects to hear the case to made Tamizhthai vazthu full version compulsory, a petition filed by Chennai Tamil professor's son Ramaboopathy

Recommended