ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு தயாராகும் தல தோனி- வீடியோ

  • 6 years ago
பேஸ்புக் நம்முடைய ரகசியங்களை திருடியதா? ராஜ்யசபா தேர்தலில் யாருக்கு வெற்றி கிடைக்கும்? எடப்பாடியின் ஓராண்டு ஆட்சி எப்படி? இதெல்லாம் விவாதங்களுக்கு உட்பட்டதாக இருந்தாலும், விவாதம் இல்லாமல் மிகச் சிறந்த கிரிக்கெட் கேப்டன் யார் என்றால், அனைவருடைய பதில்... ஆம், ஐபிஎல் 11வது சீசனில் விளையாடுவதற்கு, கேப்டன் கூல் மகேந்திர சிங் டோணி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தயாராகி வருகிறது. இதற்காக, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று முதல் பயிற்சியை துவக்கியுள்ளது.


ipl 2018,csk captain dhoni practice images

Recommended