அந்தரத்தில் தூக்கி வீசப்பட்ட வாலிபர்- வீடியோ

  • 6 years ago
அதி வேகமாக வந்த பைக்குள் நேருக்கு நேர் மோதி விபத்துகுள்ளானதில் வாலிபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்


கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அரசு மருத்துவமனை அருகில் இரண்டு அதிவேக பைக்குள் நேருக்கு நேராக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பைக் ல் பின்னால் அமர்ந்து வந்த நபர் அந்தரத்தில் தூக்கி வீசப்பட்ட நிலையில் தலையில் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானர். சம்பவம் குறித்து குளச்சல் போலீசார் தகவலறிந்து வந்த போது, உயிருக்கு போராடிய நிலையில் இருந்த இருவரையும் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Recommended