கோடிக்கணக்கில் வங்கியில் மோசடி செய்த வழக்கில் கனிஷ்க் உரிமையாளர் கைது..வீடியோ

  • 6 years ago
பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் உள்பட 14 வங்கிகளில் மோசடி செய்து ரூ. 824 கோடி கடன் பெற்ற விவகாரத்தில் கனிஷ்க் நிறுகூன உரிமையாளர்கள் பூபேஷ்குமார் ஜெயின் மற்றும் நீதா ஜெயின் சென்னையில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

போலியான ஆவணங்கள் மற்றும் தங்க நகை இருப்பு காட்டி 14 வங்கிகளிடம் ரூ. 824 கோடி மோசடியாக கடன் பெற்ற கனஷ்க் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா நேற்றைய தினம் சிபிஐ துணை இயக்குனருக்கு கடிதம் எழுதினார். இதனையடுத்து கனிஷ்க் நிறுவன உரிமையாளர் பூபேஷ்குமார் ஜெயின் மற்றும் அவரது மனைவி நீதா ஜெயின் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது

CBI arrested Kanishk firm owners Bhubesh kumar jain and Neeta Jain at Chennai and brought them to Delhi for investigation regarding Rs.824 crores loan frauds from 14 banks.

Recommended