ஸ்டாலின் மீது பெட்டிகேஸ் ! காவல்துறையின் காமெடி

  • 6 years ago
ஸ்டாலின் உள்ளிட்ட 75 எம் எல் ஏக்கள் மீது கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்

சட்டபேரவையில் நேற்று ரத யாத்திரைக்கு அனுமதித்த தமிழக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு சபையில் இருந்து வெளியே வந்து ராஜாஜி சாலையில் ஸ்டாலின் தலைமையில் தீடிரென சாலை மறியலில் ஈடுபட்டனர் . திமுக எம் எல் ஏக்களுடன் காங்கிரஸ் எம் எல் ஏக்களும் மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது .

DES : Fortress police registered a case against 75 MLAs including Stalin

Recommended