விஎச்பி யாத்திரையால் போலீஸுடன் மக்கள் தள்ளுமுள்ளு- வீடியோ

  • 6 years ago
பரமக்குடியில் விஷ்வ இந்து பரிஷத்தின் ரத யாத்திரையை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. அப்போது போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ராமர் கோயில் கட்டுவதற்கு ஆதரவு திரட்டுவதற்காக "ராம் ராஜ்ய யாத்திரை" என்ற பெயரில் தமிழகத்தில் யாத்திரை நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதித்துள்ளது.. தமிழகத்திற்குள் ரதயாத்திரை நுழையும் பகுதியான செங்கோட்டையில் யாத்திரைக்கு எதிராக போராட்டத்தில் திமுக, மதிமுக, நாம் தமிழர், மமக, முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் ஈடுபட்டன. நெல்லை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ரத யாத்திரைக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

Various parties in Paramakudi opposes Viswa Hindu Parishad's rath yatra.

Recommended